சச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{Infobox person | name = சச்சு | image = படிமம்:ஜெயலலிதாவுடன் சச்சு.jpg|thumbnail|வலது|தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு விருது வழங்கும் விழாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:

{{Infobox person
{{Infobox person
| name = சச்சு
| name = சச்சு
வரிசை 21: வரிசை 20:


==திரை வாழ்க்கை==
==திரை வாழ்க்கை==
* இவர் 1953 இல் [[பி. பானுமதி|பானுமதி]] நடித்த [[ராணி (திரைப்படம்)|ராணி]] என்ற படத்தில் நான்கு வயதாக இருக்கும் பொழுதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.<ref>{{Cite news |url=https://tamil.filmibeat.com/news/flashback-this-is-the-reason-why-actress-sachu-is-not-getting-married-074950.html |title=கொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்! |last=Raj |date=2020-09-13 |website=https://tamil.filmibeat.com |language=ta |access-date=2022-04-10}}</ref>
* இவர் 1953 இல் [[பி. பானுமதி|பானுமதி]] நடித்த [[ராணி (திரைப்படம்)|ராணி]] என்ற படத்தில் பத்து வயதாக இருக்கும் பொழுதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.<ref>{{Cite news |url=https://tamil.filmibeat.com/news/flashback-this-is-the-reason-why-actress-sachu-is-not-getting-married-074950.html |title=கொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்! |last=Raj |date=2020-09-13 |website=https://tamil.filmibeat.com |language=ta |access-date=2022-04-10}}</ref>
* இவர் 70களில் கொஞ்சம் பெரிய நடிகையாக வளர்ந்த போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] அவர்களிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்ட போது நீ கொஞ்சம் முக சாயலில் [[பத்மினி]] மற்றும் [[சரோஜாதேவி]] முகசாயலில் அழகாக இருந்தாலும் உன் குரல் மழலையின் தாக்கம் அதிகமாக உள்ளது அதாவது குழந்தை போல் உள்ளது என்று கூறிவிட்டார்.
* இவர் 70களில் கொஞ்சம் பெரிய நடிகையாக வளர்ந்த போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] அவர்களிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்ட போது நீ கொஞ்சம் முக சாயலில் [[பத்மினி]] மற்றும் [[சரோஜாதேவி]] முகசாயலில் அழகாக இருந்தாலும் உன் குரல் மழலையின் தாக்கம் அதிகமாக உள்ளது அதாவது குழந்தை போல் உள்ளது என்று கூறிவிட்டார்.
* அதன் பிறகு நீ தற்போது நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்து பிறகு நானே எனது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முன்மொழிகிறேன் என்று வாக்குறுதியை தந்தார் புரட்சி தலைவர் [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] ஆனால் காலம் சச்சுவை இறுதி வரை தமிழ் திரையில் நகைச்சுவை கதாநாயகியாகவே கட்டியது.
* அதன் பிறகு நீ தற்போது நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்து பிறகு நானே எனது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முன்மொழிகிறேன் என்று வாக்குறுதியை தந்தார் புரட்சி தலைவர் [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] ஆனால் காலம் சச்சுவை இறுதி வரை தமிழ் திரையில் நகைச்சுவை கதாநாயகியாகவே காட்டியது.
* மேலும் சச்சுவை நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்கள் ''சுந்தரேசனின் சுந்தரி'' என்று கிண்டலாக பேசுவார்.
* மேலும் சச்சுவை நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்கள் ''சுந்தரேசனின் சுந்தரி'' என்று கிண்டலாக அழைப்பார்.
* மேலும் சச்சு தமிழ் சினிமாவில் 60–70 காலகட்டத்தில் அன்றைய தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெய்சங்கர்|ஜெய் சங்கர்]], [[ரவிச்சந்திரன்]] ஆகியோர் திரைப்படங்களில் அன்றைய பிரபலமான நகைச்சுவை நடிகர்களான [[நாகேஷ்]], [[தேங்காய் ஸ்ரீநிவாசன்|தேங்காய் ஸ்ரீனிவாசன்]], [[சோ ராமசாமி|சோ]], [[சுருளி ராஜன்]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] ஆகியோருடன் நடித்துள்ளார்.
* மேலும் சச்சு தமிழ் சினிமாவில் 60–70 காலகட்டத்தில் அன்றைய தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெய்சங்கர்|ஜெய் சங்கர்]], [[ரவிச்சந்திரன்]] ஆகியோர் திரைப்படங்களில் அன்றைய பிரபலமான நகைச்சுவை நடிகர்களான [[நாகேஷ்]], [[தேங்காய் ஸ்ரீநிவாசன்|தேங்காய் ஸ்ரீனிவாசன்]], [[சோ ராமசாமி|சோ]], [[சுருளி ராஜன்]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] ஆகியோருடன் நடித்துள்ளார்.


== விருதுகள் மற்றும் பரிந்துரை ==
== விருதுகள் மற்றும் பரிந்துரை ==
* 1991 இல் தமிழக முதல்வராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா]]விடம் [[கலைமாமணி விருது]] பெற்றார். தியாக பிரம்மா கானா சபா விருதினை [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யிடம் பெற்றார். மற்றும் 2012 இல் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா கானா சபா நாடக சூடாமணி விருது கொடுத்தது.
* 1991 இல் தமிழக முதல்வராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா]]விடம் [[கலைமாமணி விருது]] பெற்றார். தியாக பிரம்மா கானா சபா விருதினை [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யிடம் பெற்றார். மற்றும் 2012 இல் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா கானா சபா நாடக சூடாமணி விருது கொடுத்தது.
* அதே போல் [[துணைவன்]] திரைப்படத்தில் ''இடுப்புவலி பாமா''வாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

* அதே போல் [[துணைவன்]] திரைப்படத்தில் ''இடுப்புவலி பாமா''வாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


== திரை வரலாறு ==
== திரை வரலாறு ==
வரிசை 85: வரிசை 83:
| PLACE OF DEATH =
| PLACE OF DEATH =
}}
}}

[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

15:32, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சச்சு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு விருது வழங்கும் விழாவில் சச்சு பாராட்டு பரிசனை பெறுகிறார்
பிறப்புசரஸ்வதி சுந்தரேசன் ஐயர்
(சச்சு)

1943
புதுப்பாடி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்குமாரி சச்சு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1953 – தற்போது
பெற்றோர்தந்தை : சுந்தரேசன் ஐயர்
தாயார் : ஜெயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
இல்லை

சச்சு ( Sachu பிறப்பு 1943) சரஸ்வதி சுந்தரேசன் ஐயர் என்ற தனது பெயரை சச்சு என்று திரையுலகிற்காக சுருக்கமாக மாற்றி கொண்டார். இவர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பல்வேறு மொழிகளில் 500 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, கதாநாயகி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததே தமிழக ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டது.

திரை வாழ்க்கை

  • இவர் 1953 இல் பானுமதி நடித்த ராணி என்ற படத்தில் பத்து வயதாக இருக்கும் பொழுதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.[1]
  • இவர் 70களில் கொஞ்சம் பெரிய நடிகையாக வளர்ந்த போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான எம்ஜிஆர் அவர்களிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்ட போது நீ கொஞ்சம் முக சாயலில் பத்மினி மற்றும் சரோஜாதேவி முகசாயலில் அழகாக இருந்தாலும் உன் குரல் மழலையின் தாக்கம் அதிகமாக உள்ளது அதாவது குழந்தை போல் உள்ளது என்று கூறிவிட்டார்.
  • அதன் பிறகு நீ தற்போது நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்து பிறகு நானே எனது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முன்மொழிகிறேன் என்று வாக்குறுதியை தந்தார் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆனால் காலம் சச்சுவை இறுதி வரை தமிழ் திரையில் நகைச்சுவை கதாநாயகியாகவே காட்டியது.
  • மேலும் சச்சுவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சுந்தரேசனின் சுந்தரி என்று கிண்டலாக அழைப்பார்.
  • மேலும் சச்சு தமிழ் சினிமாவில் 60–70 காலகட்டத்தில் அன்றைய தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் திரைப்படங்களில் அன்றைய பிரபலமான நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், சோ, சுருளி ராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார்.

விருதுகள் மற்றும் பரிந்துரை

திரை வரலாறு

சின்னத் திரை

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சச்சு&oldid=347013" இலிருந்து மீள்விக்கப்பட்டது