மாயா பஜார் (1957 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மாயா பஜார் | |
---|---|
இயக்கம் | கே. வி. ரெட்டி |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா சக்கரபாணி |
கதை | பி. நாகேந்திரராவ் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | ஜெமினி கணேசன் என். டி. ராமராவ் எம். என். நம்பியார் கே. ஏ. தங்கவேலு டி. பாலசுப்பிரமணியம் சாவித்திரி ஆர். பாலசரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா |
வெளியீடு | ஏப்ரல் 12, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 17334 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாயா பஜார் (Mayabazar) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ Mayabazar (Telugu) (Motion picture). India: Shalimar Telugu & Hindi Movies.
- ↑ Mayabazar (Tamil) (Motion picture). India: Modern Cinema.
- ↑ Nag, Kushali (23 May 2012). "Mayabazar is an interplay of illusions and reality" இம் மூலத்தில் இருந்து 4 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151104003336/http://www.telegraphindia.com/1120523/jsp/entertainment/story_15519255.jsp#.VjlScWQrIxc.
- மாயாபஜார் பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- ஐஎம்டிபி தளத்தில்
- ஐபிஎன் தளத்தில் பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம்