ராணி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ராணி | |
---|---|
1952 ராணி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் (ஜுபிடர் பிக்சர்ஸ்) |
இசை | சி. ஆர். சுப்புராமன் பி. சி. தத் |
நடிப்பு | எஸ். பாலச்சந்தர் ராஜகவாப் எஸ். வி. சுப்பைய்யா எம். கே. முஸ்தபா பி. பானுமதி அங்கமுத்து எம். சரோஜா சச்சு |
வெளியீடு | ஏப்ரல் 26, 1952 |
நீளம் | 16689 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், ராஜகவாப் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (20 மே 2010). "Rani (1952)". தி இந்து. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.