சோளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (6) using AWB |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 20: | வரிசை 20: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
சோளூர் பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 21 |
சோளூர் பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[நடுவட்டம்]] 16 கி.மீ.; [[நஞ்சநாடு ஊராட்சி]] 9 கி.மீ., [[உல்லாத்தி ஊராட்சி]], [[மசினகுடி ஊராட்சி]] 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 7 கி.மீ. உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
35.80 |
35.80 சகி.மீ. பரப்பும், 15வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sholur சோளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
{{நீலகிரி மாவட்டம்}} |
{{நீலகிரி மாவட்டம்}} |
||
| ⚫ | |||
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் |
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
| ⚫ | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
14:40, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| சோளூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| வட்டம் | உதகமண்டலம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,745 (2011[update]) • 272/km2 (704/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 35.80 சதுர கிலோமீட்டர்கள் (13.82 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/sholur |
சோளூர் (ஆங்கிலம்:Sholur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
சோளூர் பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் நடுவட்டம் 16 கி.மீ.; நஞ்சநாடு ஊராட்சி 9 கி.மீ., உல்லாத்தி ஊராட்சி, மசினகுடி ஊராட்சி 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 7 கி.மீ. உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
35.80 சகி.மீ. பரப்பும், 15வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2762 வீடுகளும், 9745 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சோளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/sholur/population
- ↑ Sholur Population Census 2011