கீழ் குந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = கீழ் குந்தா | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = நீலகிரி | வட்டம் = குந்தா வட்டம்|குந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB
 
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
கீழ்குந்தா, [[உதகமண்டலம்|உதககமண்டலத்திலிருந்து]] 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேல் குந்தா ஊராட்சி]] 5 கிமீ; [[பிக்கெட்டி]] 6 கிமீ; [[பாலகோலா ஊராட்சி]] 20 கிமீ தொலைவில் உள்ளது.
கீழ்குந்தா, [[உதகமண்டலம்|உதககமண்டலத்திலிருந்து]] 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேல் குந்தா ஊராட்சி]] 5 கி.மீ.; [[பிக்கெட்டி]] 6 கி.மீ.; [[பாலகோலா ஊராட்சி]] 20 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
24.21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kilkundah கீழ்குந்தா பேரூராட்சியின் இணையதளம்]</ref>
24.21 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kilkundah கீழ்குந்தா பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,636 வீடுகளும், 8886 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803573-kilkunda-tamil-nadu.html Kilkunda Town Panchayat Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/kilkundah/population</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,636 வீடுகளும், 8886 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803573-kilkunda-tamil-nadu.html Kilkunda Town Panchayat Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/kilkundah/population</ref>

15:09, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கீழ் குந்தா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் குந்தா
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 8,886 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/kilkundah


கீழ் குந்தா, (Kilkundha), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 26 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் செயல்படுகிறது.[3]

அமைவிடம்

கீழ்குந்தா, உதககமண்டலத்திலிருந்து 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேல் குந்தா ஊராட்சி 5 கி.மீ.; பிக்கெட்டி 6 கி.மீ.; பாலகோலா ஊராட்சி 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

24.21 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,636 வீடுகளும், 8886 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. குந்தா நீரேற்று புனல்மின் உற்பத்தி திட்டம்
  4. கீழ்குந்தா பேரூராட்சியின் இணையதளம்
  5. Kilkunda Town Panchayat Population Census 2011
  6. http://www.townpanchayat.in/kilkundah/population
"https://tamilar.wiki/w/index.php?title=கீழ்_குந்தா&oldid=330840" இலிருந்து மீள்விக்கப்பட்டது