பூவாளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"<!-- See Wikipedia:WikiProject Indian cities for details -->{{Infobox Indian Jurisdiction | native_name = பூவாளூர்| type = நகரம்| latd = | longd = | state_name = தமிழ்நாடு | district = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 22: வரிசை 22:
footnotes = |
footnotes = |
}}
}}
'''பூவாளூர்''' (''Poovalur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[லால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''பூவாளூர்''' (''Poovalur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[லால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.<ref>[https://temple.dinamalar.com/new.php?id=2229 பூவாளூர் திருமூலநாதர் கோயில]</ref><ref>[https://www.maalaimalar.com/devotional/temples/2018/04/24080821/1158692/poovalur-temple.vpf பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில]</ref> இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் [[சி. தியாகராசர்]] செட்டியார் '''பூவாளூர் புராணம்''' இயற்றியுள்ளார்.<ref>[https://mail.google.com/mail/u/0/#inbox/KtbxLvGzbQdBwGfPfDVZnvhGhPSZmNrCXB?projector=1&messagePartId=0.1 பூவாளூர் புராணம்]</ref>


==அமைவிடம்==
==அமைவிடம்==
திருச்சிக்கு வடகிழக்கில் 29 கி.மீ. தொலைவிலும், இலால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.
[[இலால்குடி]]க்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், [[திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
5.8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[லால்குடி (சட்டமன்றத் தொகுதி)|இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poovalur பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[லால்குடி (சட்டமன்றத் தொகுதி)|இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poovalur பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803628-puvalur-tamil-nadu.html Puvalur Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803628-puvalur-tamil-nadu.html Puvalur Population Census 2011]</ref>
==புகழ் பெற்றவர்கள்==

* தமிழறிஞர் [[சி. தியாகராசர்|சி. தியாகராச செட்டியார்]]
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/poovalur/contact-us பூவாளூர் பேரூராட்சியின் தொடர்பு மையம்]
* [http://www.townpanchayat.in/poovalur/contact-us பூவாளூர் பேரூராட்சியின் தொடர்பு மையம்]

01:51, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பூவாளூர்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,905 (2011)

1,363/km2 (3,530/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.8 கிமீ2 (2 சதுர மைல்)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/poovalur

பூவாளூர் (Poovalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.[3][4] இக்கோயில் மூலவர் குறித்து தமிழ் பேராசிரியர் சி. தியாகராசர் செட்டியார் பூவாளூர் புராணம் இயற்றியுள்ளார்.[5]

அமைவிடம்

இலால்குடிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும், திருச்சிக்கு வடகிழக்கில் 29 கிலோ மீட்டர். தொலைவிலும், திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாளூர் பேரூராட்சி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.8 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2083 வீடுகளும், 7905 மக்கள்தொகையும் கொண்டது.[7]

புகழ் பெற்றவர்கள்

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பூவாளூர் திருமூலநாதர் கோயில
  4. பூவாளூர் திருமூலநாதர் சிவன் கோயில
  5. பூவாளூர் புராணம்
  6. பூவளூர் பேரூராட்சியின் இணையதளம்
  7. Puvalur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=பூவாளூர்&oldid=446728" இலிருந்து மீள்விக்கப்பட்டது