ஆள்கூறுகள்: 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E / 11.5; 78.13

அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VolkovBot
சி தானியங்கி இணைப்பு: vi:Athanur
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஆதனூர் |
நகரத்தின் பெயர் = அத்தனூர் பேரூராட்சி |
latd = | longd = |
latd = 11.5| longd = 78.13|
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
மாவட்டம் = நாமக்கல் |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9014|
மக்கள் தொகை = 9827|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 5.18 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = 636301|
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/athanur|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''ஆதனூர்''' ([[ஆங்கிலம்]]:Athanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''அத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Athanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இங்கு அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-01-04 |archive-date=2013-01-20 |archive-url=https://web.archive.org/web/20130120064017/http://thoguppukal.wordpress.com/2011/02/25/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ |url-status=dead }}</ref> இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் [[ஓரி]] வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது<ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-01-04 |archive-date=2011-02-18 |archive-url=https://web.archive.org/web/20110218142016/http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html |url-status=dead }}</ref> இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1</ref>

==அமைவிடம்==
அத்தனூர் பேரூராட்சிக்கு [[நாமக்கல்]] 37 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கி.மீ. தொலைவில் உள்ள [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. இதன் மேற்கில் [[வெண்ணந்தூர்]] 5 கி.மீ. மற்றும் வடக்கில் [[மல்லூர்]] 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
5.18 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 28 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
<ref>[http://www.townpanchayat.in/athanur அத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,666 வீடுகளும், 9,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803488-athanur-tamil-nadu.html Athanur Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{நாமக்கல் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:আথানুর]]
[[en:Athanur]]
[[new:अथनुर]]
[[pt:Athanur]]
[[vi:Athanur]]

14:36, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அத்தனூர் பேரூராட்சி
அத்தனூர் பேரூராட்சி
இருப்பிடம்: அத்தனூர் பேரூராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E / 11.5; 78.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

9,827 (2011)

1,897/km2 (4,913/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/athanur


அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இங்கு அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது[3] இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது[4] இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது.[5]

அமைவிடம்

அத்தனூர் பேரூராட்சிக்கு நாமக்கல் 37 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 7 கி.மீ. தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் மேற்கில் வெண்ணந்தூர் 5 கி.மீ. மற்றும் வடக்கில் மல்லூர் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.18 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 28 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,666 வீடுகளும், 9,827 மக்கள்தொகையும் கொண்டது.[7]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-20. Retrieved 2013-01-04.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-18. Retrieved 2013-01-04.
  5. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1
  6. அத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்
  7. Athanur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=அத்தனூர்&oldid=240850" இலிருந்து மீள்விக்கப்பட்டது