பட்டிணம்
Jump to navigation
Jump to search
பட்டினம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,912 (2011[update]) • 1,583/km2 (4,100/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/pattanam |
பட்டினம் (ஆங்கிலம்:Pattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பட்டணம் பேரூராட்சி, நாமக்கல்லிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 4 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் கிழக்கே 8 கிமீ தொலைவில் நாமகிரிப்பேட்டை உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pattinam Population Census 2011