குமாரபாளையம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குமாரபாளையம் வட்டம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இவ்வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சென்னையிலிருந்து துவக்கி வைத்தார். [1][2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் குமாரபாளையத்தில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் 20 வருவாய் கிராமங்கள் உள்ளது.[3]

இவ்வட்டத்தில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "குமாரபாளையம் புதிய வருவாய் வட்டம்". Archived from the original on 2016-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  2. நாமக்கல் மாவட்டம்
  3. Namakkal District Revenue Administration

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குமாரபாளையம்_வட்டம்&oldid=128117" இருந்து மீள்விக்கப்பட்டது