மோனிகா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம்.ஜி. ரஹீமா
பிறப்புரேகா மருதைராஜ்
25 ஆகத்து 1987 (1987-08-25) (அகவை 37)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா India
மற்ற பெயர்கள்மோனிகா, மௌனிகா, பார்வனா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990–1995; 2001–முதல்
வலைத்தளம்
[1]

மோனிகா (பிறப்பு ரேகா மருதைராஜ்; 25 ஆகஸ்டு 1987) என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாகப் புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரைப் பார்வனா என்று மாற்றம் செய்தார்;[1] ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டார்.[2][3]

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1990 அவசரப் போலிஸ் 100 தமிழ் குழந்தை நட்சத்திரம்
1991 அங்கில் பன் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
பிரம்மா (திரைப்படம்) தமிழ் குழந்தை நட்சத்திரம்
சாந்தி தெலுங்கு குழந்தை நட்சத்திரம்
1992 என்றும் அன்புடன் தமிழ் குழந்தை நட்சத்திரம்
பாண்டியன் பிரியா தமிழ் குழந்தை நட்சத்திரம்
1993 சக்கரைத் தேவன் தமிழ் குழந்தை நட்சத்திரம்
1994 என் ஆசை மச்சான் இளைய தாயம்மா தமிழ் தமிழ்நாடு மாநில விருது - சிறந்த குழந்தை நட்சத்திரம்
வரவு எட்டணா செலவு பத்தணா பத்மா தமிழ் குழந்தை நட்சத்திரம்
1995 சதி லீலாவதி தமிழ் குழந்தை நட்சத்திரம்
இந்திரா இளைய இந்திரா தமிழ் குழந்தை நட்சத்திரம்
செல்லக்கண்ணு இளைய சந்திரா தமிழ் குழந்தை நட்சத்திரம்
ஆசை (1995 திரைப்படம்) தமிழ் குழந்தை நட்சத்திரம்
1998 மூவேந்தர் தமிழ் குழந்தை நட்சத்திரம்
2001 லவ் சேனல் ராஜேஸ்வரி தமிழ்
2002 அழகி (2002 திரைப்படம்) இளைய தனலட்சுமி தமிழ்
காதல் அழிவதில்லை மோனிகா தமிழ்
சிவ ராம ராஜூ ஸ்வாதி தெலுங்கு
2003 பகவதி (திரைப்படம்) பிரியா தமிழ்
பந்தா பரமசிவன் செண்பகம் தமிழ்
இனிது இனிது காதல் இனிது தீபிகா தமிழ்
கொடுகு தெலுங்கு
2005 ஆர் (திரைப்படம்) தெலுங்கு
தாஸ் புனிதா தமிழ்
சண்டக்கோழி தமிழ்
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) வசந்தி தமிழ்
2008 தொடக்கம் காயத்ரி தமிழ்
சிலந்தி மோனிகா தமிழ்
2009 அ ஆ இ ஈ அனிதா தமிழ்
2010 கௌரவர்கள் (திரைப்படம்) பூங்கோதை தமிழ்
2011 முத்துக்கு முத்தாக (திரைப்படம்) அண்மையில் தமிழ்
நஞ்சுபுரம் மலர் தமிழ்
வர்ணம் கவிதா தமிழ்
2012 916 இலட்சுமி மலையாளம்
2013 குறும்புக்கார பசங்க சிந்து தமிழ்
பென்கி பிருகாலி கன்னடம்
2014 நரன் தமிழ்
கன்னிகாபுரம் சந்திப்பில் தமிழ்
அமரன் தமிழ்
ஜன்னல் ஓரம் தமிழ்

மேற்கோள்கள்

  1. http://cinema.dinamalar.com/தமிழ்-news/9476/cinema/Kollywood/Monica-changes-her-name.htm[தொடர்பிழந்த இணைப்பு] பெயரை மாற்றிய "அழகி மோனிகா!
  2. "Monica converts to Islam and quits films - Times of India". The Times of India.
  3. "மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்". தினகரன் நாளிதழ்.
Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=மோனிகா_(நடிகை)&oldid=22062" இருந்து மீள்விக்கப்பட்டது