மதுரை சிவப்பிரகாசர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரை சிவப்பிரகாசர் [1]. தமிழிலுள்ள செய்யுள் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டு. இவர் உரை எழுதியுள்ள நூல்கள்:

இவரது குரு
சிற்றம்பல நாடிகள் பரம்பரையில் வந்தவர் காவை-அம்பலநாதத் தம்பிரான். இவரது மாணாக்கரின் வழிவந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை ஞானப்பிரகாச முனிவரின மாணாக்கர் மதுரை-சிவப்பிரகாசர்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. சிவப்பிரகாசர் மதுரையில் வாழ்ந்தவர். இதனைக் குறிக்க மதுரை சிவப்பிரகாசர் என எழுதப்படவேண்டும். இப்பெயர் மதுரைக் கணக்காயனார் என்பது போலப் புலவர் பெயர் அன்று. பிரகாசர் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்த பலரில் இவரை வேறுபடுத்திக் காட்டச் சேர்க்கப்பட்ட முன்னொட்டு மதுரை.
"https://tamilar.wiki/index.php?title=மதுரை_சிவப்பிரகாசர்&oldid=41883" இருந்து மீள்விக்கப்பட்டது