இருபா இருபது உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இருபா இருபது உரை என்னும் நூல் இருபா இருபது என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. இந்த உரைநூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்டது.

  • இந்த உரைநூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு. கணக்கீட்டுப்படி 1488 (சக ஆண்டு 1410). இந்த ஆண்டு இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் இந்த இருபா இருபது நூலுக்கு மற்றொரு உரை எழுதும்போது மதுரை-சிவப்பிரகாசர் உரையை அப்படியே எடுத்துக்காட்டி மேலும் விளக்கிச் செல்கிறார். இந்த உரை அச்ச கியுள்ளது.
  • சிவப்பிரகாசர் உரை அச்சாகவில்லை.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=இருபா_இருபது_உரை&oldid=15668" இருந்து மீள்விக்கப்பட்டது