பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பாலக்கோடு வட்டத்தில் உள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாலக்கோட்டில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் 32 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்[3]
  1. அ.மல்லாபுரம்
  2. அத்திமுட்லு
  3. பெலமாரனஹள்ளி
  4. பேளாரஹள்ளி
  5. பேவுஹள்ளி
  6. பூகானஹள்ளி
  7. சிக்கமாரண்டஹள்ளி
  8. சிக்கதோரணபெட்டம்
  9. சூடனூர்
  10. தண்டுகாரனஹள்ளி
  11. எர்ரனஹள்ளி
  12. கணபதி
  13. கெண்டனாஹள்ளி
  14. கொலசனஹள்ளி
  15. குட்லானஹள்ளி
  16. கும்மனூர்
  17. ஜெர்த்தலாவ்
  18. கம்மாளப்பட்டி
  19. கரகதஹள்ளி
  20. காட்டனஹள்ளி
  21. கொரவாண்டஹள்ளி
  22. எம்.செட்டிஹள்ளி
  23. மோதுகுலஹள்ளி
  24. நல்லூர்
  25. பி.கொல்லஹள்ளி
  26. பி.செட்டிஹள்ளி
  27. பாடி
  28. பஞ்சப்பள்ளி
  29. புலிக்கரை
  30. சாமனூர்
  31. செக்கோடி
  32. செல்லியம்பட்டி

மேற்கோள்கள்

  1. Block Panchayats
  2. Village Panchayats
  3. "பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-11.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்