கடத்தூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியமானது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பிரித்து 2013-இல் புதியதாக உருவாக்குவதாக அறிவிப்பாணை வெளியானது.
ஊராட்சி மன்றங்கள்
கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் 25 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[1]
- பசுவா புரம்
- புட்டிரெட்டிபட்டி
- ஒசஹள்ளி
- லிங்கி நாய்க்கன ஹள்ளி
- மணியம்பாடி
- மடத ஹள்ளி
- நல்லகுட்லஹள்ளி
- ஒபுளிநாய்க்கன ஹள்ளி
- சில்லாரஹள்ளி
- புளியம்பட்டி
- சுங்கரஹள்ளி
- தாளநத்தம்
- வகுத்துப்பட்டி
- வெங்கடதாரஹள்ளி
- சிந்தல்பாடி
- கேத்துரெட்டிப்பட்டி
- மோட்டாங்குறிச்சி
- ரேகடஹள்ளி
- கோபிசெட்டிப்பாளையம்
- குருபரஹள்ளி
- இராமியனஹள்ளி
- கர்த்தானூர்
- தாதனூர்
- தென்கரைக்கோட்டை
- சந்தப்பட்டி
மேற்கோள்கள்
- ↑ "புதிதாக உருவாக்கப்பட்டகடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிர்வாக பணிகள் தொடங்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு". Dailythanthi.com. 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
- தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்