தருமபுரி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]தருமபுரி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தருமபுரியில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]


  1. ஏ.கொல்லஹள்ளி
  2. அதகப்பாடி
  3. அக்கமனஅள்ளி
  4. ஆண்டிஹள்ளி
  5. அளேதர்மபுரி
  6. கே.நடுஹள்ளி
  7. கடகத்தூர்
  8. கொண்டம்பட்டி
  9. கோடுஅள்ளி
  10. கோணங்கிநாய்க்கனஹள்ளி
  11. கொண்டகரஹள்ளி
  12. கிருஷ்ணாபுரம்
  13. குப்பூர்
  14. இலக்கியம்பட்டி
  15. மூக்கனூர்
  16. முக்கல்நாய்க்கன்பட்டி
  17. நாய்க்கனஹள்ளி
  18. நல்லசேனஹள்ளி
  19. நூலஹள்ளி
  20. புழுதிக்கரை
  21. செம்மாண்டகுப்பம்
  22. செட்டிக்கரை
  23. சோகத்தூர்
  24. திப்பிரெட்டிஹள்ளி
  25. உங்குரானஹள்ளி
  26. வே.முத்தம்பட்டி
  27. வெள்ளாளப்பட்டி
  28. வெள்ளோலை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்