அரூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
அரூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]அரூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரூரில் இயங்குகிறது.
ஊராட்சி மன்றங்கள்
அரூர் ஊராட்சி ஒன்றியம் 34 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]அரூர் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்கள்:
- அச்சல்வாடி
- அக்ரஹாரம்
- பையர்நாயக்கன்பட்டி
- செல்லம்பட்டி
- சின்னாங்குப்பம்
- தொட்டம்பட்டி
- எல்லபுடையாம்பட்டி
- கோபாலபுரம்
- கோபிநாதம்பட்டி
- ஜம்மனஹள்ளி
- கே.வேட்ரப்பட்டி
- கீழ்மொரப்பூர்
- கீரைப்பட்டி
- கொக்கராப்பட்டி
- கொளகம்பட்டி
- கொங்கவேம்பு
- கோட்டப்பட்டி
- எம். வெளாம்பட்டி
- மாம்பட்டி
- மருதிப்பட்டி
- மத்தியம்பட்டி
- மோபிரிப்பட்டி
- நரிப்பள்ளி
- பறையப்பட்டிபுதூர்
- பெரியப்பட்டி
- பே. தாதம்பட்டி
- பொன்னேரி
- செட்ரப்பட்டி
- சிட்லிங்
- தீர்த்தமலை
- வடுகப்பட்டி
- வேடகட்டமடுவு
- வீரப்பநாய்க்கன்பட்டி
- வேப்பம்பட்டி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்