பருகூர் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பருகூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பருகூர் வட்டத்தில் உள்ள பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,483 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 26,668 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,214 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

பருகூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்: [2]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்