ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,44,375 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,159 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,491 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்: [2]
- வேங்கடதம்பட்டி
- உப்பரபட்டி
- திருவனபட்டி
- சின்கேரபட்டி
- ரெட்டிபட்டி
- பெரியதாழ்பாடி
- பெரிய கொட்ட குளம்
- பாவக்கல்
- நொச்சிப்பட்டி
- நாயக்கனூர்
- நடுப்பட்டி
- மூங்கிலேறி
- மூன்றம்பட்டி
- மிட்டபள்ளி
- மேட்டுதங்கள்
- மரம்பட்டி
- மகநூற்பட்டி
- கொண்டம்பட்டி
- கீழ்மதூர்
- கீழ்குப்பம்
- காட்டேரி
- கருமந்தபட்டி
- காரப்பட்டு
- கள்ளவி
- கடவாணி
- கோவிந்தபுரம்
- கெங்கபிரம்பட்டி
- ஈகூர்
- சந்திரபட்டி
- படப்பள்ளி
- அத்திப்பாடி
- புதூர் புங்கனி
- வீரன குப்பம்
- வெல்ல குட்டை
- வீராச்சிகுப்பம்
வெளி இணைப்புகள்
- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்