கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,54,441 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 22,204 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,133 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்: [2]
- வெங்கடாபுரம்
- வெலகலஹள்ளி
- திப்பனபள்ளி
- சோக்காடி
- செம்படமுத்தூர்
- பெத்ததாளபள்ளி
- பெத்தனபள்ளி
- பெரியமுத்தூர்
- பெரியகோட்டபள்ளி
- பச்சிகானபள்ளி
- நாரலபள்ளி
- மோரமடுகு
- மேகலசின்னம்பள்ளி
- மல்லிநாயனபள்ளி
- கொண்டேபள்ளி
- கட்டிகானபள்ளி
- கம்மம்பள்ளி
- கல்லுக்குறிக்கி
- காட்டிநாயனபள்ளி
- ஜிஞ்சுப்பள்ளி
- இட்டிக்கல் அகரம்
- கூளியம்
- கெங்கலேரி
- தேவசமுத்திரம்
- சிக்கபூவத்தி
- பெல்லாரம்பள்ளி
- பெல்லம்பள்ளி
- பையனப்பள்ளி
- ஆலபட்டி
- அகசிப்பள்ளி
வெளி இணைப்புகள்
- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்