தூத்துக்குடி தொடருந்து நிலையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தூத்துக்குடி தொடருந்து நிலையம்


Thoothukudi
Indian Railways Suburban Railway Logo.svg.png இந்திய இரயில்வே Station
WDM-3D class Locomotive of Indian Railway.jpg
பொது தகவல்கள்
அமைவிடம்ராஜா தெரு, தூத்துக்குடி, தமிழ்நாடு,
இந்தியா
ஆள்கூறுகள்8°48′22″N 78°09′19″E / 8.8060°N 78.1553°E / 8.8060; 78.1553
ஏற்றம்4 மீட்டர்கள் (13 அடி)
உரிமம்இந்திய அரசு
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்Thoothukudi – Vanchi Maniyachi line.
நடைமேடை3
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்வாடகையுந்து & ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுTN
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
திறக்கப்பட்டது1876; 149 ஆண்டுகளுக்கு முன்னர் (1876)
மின்சாரமயம்Yes
முந்தைய பெயர்கள்தூத்துக்குடி தொடருந்து நிலையம் (2018 வரை)
பயணிகள்
பயணிகள் தினசரி 2500 நபர்கள்
அமைவிடம்
தூத்துக்குடி தொடருந்து நிலையம் is located in இந்தியா
தூத்துக்குடி தொடருந்து நிலையம்
தூத்துக்குடி தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
தூத்துக்குடி தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
தூத்துக்குடி தொடருந்து நிலையம்
தூத்துக்குடி தொடருந்து நிலையம்
தூத்துக்குடி தொடருந்து நிலையம் (தமிழ் நாடு)

தூத்துக்குடி தொடருந்து நிலையம், (Tuticorin railway station) தென்தமிழகத்தின் முக்கியமான மற்றும் பிரபலமான தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இது, தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. தூத்துக்குடி தொடருந்து நிலையத்தின் குறியீடு TN ஆகும்.

சிறப்பம்சம்

இத்தொடருந்து நிலையத்திலுள்ள சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
  • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
  • எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
  • உடைமை பாதுகாப்பு அறை
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2]


அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

வண்டிகளின் வரிசை

எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் நேரம் சேவை நாட்கள் வழித்தடம்

பெட்டிகள்

19568 விவேக் விரைவு வண்டி ஓகா தூத்துக்குடி 04.30 ஞாயிறு LHB
06848 வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி விரைவு வண்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தூத்துக்குடி 04.15 தினமும் ICF
12693 முத்துநகர் அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூர் தூத்துக்குடி 06.35 தினமும் LHB
06671 தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 08.30 தினமும் துத்தி மேலூர், மீளவிட்டான், தட்டான் பாறை, கைலாசபுரம் ICF
06668 திருநெல்வேலி தூத்துக்குடி விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தூத்துக்குடி 09.25 தினமும் ICF
16236 தூத்துக்குடி விரைவு வண்டி மைசூர் தூத்துக்குடி 11.00 தினமும் LHB
16235 மைசூர் விரைவு வண்டி தூத்துக்குடி மைசூர் 17.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர், சேலம் சந்திப்பு, ஓசூர், கே.ஸ்.ஆர் பெங்களூர் நகர சந்திப்பு, மாண்டியா LHB
06667 தூத்துக்குடி திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி திருநெல்வேலி சந்திப்பு 18.00 தினமும் மீளவிட்டான், தட்டான் பாறை, கைலாசபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, கங்கைகொண்டான், தாழையூத்து ICF
06672 வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி விரைவு வண்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தூத்துக்குடி 20.10 தினமும் ICF
12694 முத்துநகர் அதி விரைவு வண்டி தூத்துக்குடி சென்னை எழும்பூர் 20.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் LHB
19567 விவேக் விரைவு வண்டி தூத்துக்குடி ஓகா 22.30 ஞாயிறு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர், ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம், குண்டக்கல் சந்திப்பு,குல்பார்கி சந்திப்பு, புனே சந்திப்பு, சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, இராஜ்கோட் LHB
06847 தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 22.45 தினமும் துத்தி மேலூர், மீளவிட்டான் ICF
01144 மும்பைcsmt தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு வண்டி மும்பை csmt தூத்துக்குடி 17.50 வெள்ளி செங்கல்பட்டு சந்திப்பு, ரோனிகுண்டா LHB
01143 தூத்துக்குடி மும்பைcsmt அதிவிரைவு சிறப்பு வண்டி தூத்துக்குடி மும்பை csmt 16.45 ஞாயிறு தாதர்,கல்யான், ரோனிகுண்டா, செங்கல்பட்டு சந்திப்பு LHB

[4]

மேற்கோள்கள்