திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருப்பரங்குன்றம்
Indian Railways Suburban Railway Logo.svg.png இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்ஜி.எஸ்.டி சாலை, திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்9°52′35″N 78°03′48″E / 9.876466°N 78.063334°E / 9.876466; 78.063334
ஏற்றம்171 மீட்டர்கள் (561 அடி)
தடங்கள்மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை
நடைமேடை2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுTDN
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1876; 148 ஆண்டுகளுக்கு முன்னர் (1876)
மறுநிர்மாணம்2022; 2 ஆண்டுகளுக்கு முன்னர் (2022) இரட்டை வழிப்பாதையாக மாற்றப்பட்டது
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 2022–23227,855 (ஒரு ஆண்டுக்கு)
624 (ஒரு நாளுக்கு)
அமைவிடம்
திருப்பரங்குன்றம் is located in தமிழ் நாடு
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
தமிழ் நாடு இல் அமைவிடம்


திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் (Tiruparankundram railway station, நிலைய குறியீடு: TDN) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின் மதுரை இரயில்வே கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது.[2] இந்த நிலையம் 1876 சனவரி முதல் நாளன்று துவக்கபட்டது.[3]

செயல்திறனும் வருவாயும்

2022-23 நிதியாண்டில், நிலையத்தின் ஆண்டு வருவாய் 5,01,84,529 (US$6,30,000) என்றும் தினசரி வருவாய் 1,37,492 (US$1,700) என்று இருந்தது. அதே நிதியாண்டில், ஒரு ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 227,855 ஆகவும், தினசரி பயணிகளின் எண்ணிக்கையானது 624 ஆகவும் இருந்தது. அதேவேளை, நாளொன்றுக்கு வந்து சென்றவர்கள் எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 9. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. 2.0 2.1 "Annual Originating Passengers & Earnings for the year 2022-23" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. p. 1. Archived from the original (PDF) on 5 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  3. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.

வெளி இணைப்புகள்