மதுரை கிழக்கு தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
மதுரை கிழக்கு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | காமராசபுரம் சாலை, காமராசபுரம், பாலரங்கபுரம், மதுரை, தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°54′33″N 78°08′05″E / 9.9091°N 78.1346°ECoordinates: 9°54′33″N 78°08′05″E / 9.9091°N 78.1346°E | ||||
ஏற்றம் | 135 மீட்டர்கள் (443 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | இராமேசுவரம் -மானாமதுரை வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | MES | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
முந்தைய பெயர்கள் | மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா இரயில்வே | ||||
|
மதுரை கிழக்கு தொடருந்து நிலையம் (Madurai East railway station, நிலையக் குறியீடு:MES) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, மதுரை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் 1 நடைமேடையைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் உள்ள நடைமேடையில் சரியான மேற்கூரை, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் ஏதும் இல்லை.
முக்கிய தொடருந்துகள்
வரிசை எண் | தொடருந்து எண் | தொடருந்து பெயர் | புறப்படும் இடம் | சேரும் இடம் |
---|---|---|---|---|
1 | 56724/56723 | மதுரை பயணிகள் தொடருந்து | இராமேசுவரம் | மதுரை |
மேற்கோள்கள்
- ↑ "MES/Madurai East". India Rail Info.