திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 22 இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது. [2]
இந்திய மொழிகளில்
- இந்தி
- வங்காளம்
- குஜராத்தி
- கன்னடம்
- மலையாளம்
- மராத்தி
- ஒரியா
- பஞ்சாபி
- இராஜஸ்தானி
- சமசுகிருதம்
- சௌராட்டிரம்
- தெலுங்கு
- உருது
ஆசிய மொழிகளில்
ஐரோப்பிய மொழிகளில்
- ஆங்கிலம்
- பிரெஞ்சு மொழி
- இடாய்ச்சு மொழி
- இலத்தீன் மொழி
- போலந்து மொழி
- ஆர்மீனியம்
- செக்கோஸ்லோவாக்கிய மொழி
- பின்னிய மொழி
- உருசிய மொழி
- சுவீடிய மொழி
- இத்தாலிய மொழி