திருக்குறள் மொழிபெயர்ப்பு பட்டியல்
Jump to navigation
Jump to search
திருக்குறள், குறள் என்றும் அழைக்கப்படுகிறது, உலகில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[1] 2014 வரையில், இந்த நூல் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் இதுவரை 57 பதிப்புகள் கிடைக்கின்றன.
மொழிபெயர்ப்புகளின் அட்டவணை
எண் | மொழி | முதல் மொழிபெயர்ப்பு ஆண்டு | மொழிபெயர்ப்புகள் (2015ம் ஆண்டு வரை) |
---|---|---|---|
1. | அரபு | 1976 | 2 |
2. | வங்காளம் | 1939 | 4 |
3. | சீனம் | 1967 | 2 |
4. | செக் | 1952 | 1 |
5. | டச்சு | 1964 | 1 |
6. | ஆங்கிலம் | 1794 | 58 |
7. | பிஜி | 1964 | 2 |
8. | ஃபின்னிஷ் | 1972 | 1 |
9. | பிரெஞ்சு | 1767 | 18 |
10. | ஜெர்மன் | 1803 | 8 |
11. | குஜராத்தி | 1931 | 3 |
12. | இந்தி | 1924 | 19 |
13. | ஜப்பானிய மொழி | 1981 | 2 |
14. | கன்னடம் | 1940 | 8 |
15. | கொங்கனி | 2002 | 1 |
16. | கொரியன் | 2 | |
17. | லத்தீன் | 1730 | 3 |
18. | மலாய் | 1964 | 3 |
19. | மலையாளம் | 1595 | 21 |
20. | மணிப்புரியம் | 2012 | 1 |
21. | மராத்தி | 1948 | 1 |
22. | ஒடியா மொழி | 1978 | 5 |
23. | போலிஷ் | 1958 | 2 |
24. | பஞ்சாபி | 1983 | 2 |
25. | ராஜஸ்தானி | 1982 | 1 |
26. | ரஷ்ய மொழி | 1963 | 4 |
27. | சமஸ்கிருதம் | 1922 | 6 |
28. | சௌராஷ்டிரா | 1980 | 1 |
29. | சிங்களம் | 1961 | 2 |
30. | ஸ்வீடிஷ் | 1971 | 1 |
31. | தெலுங்கு | 1877 | 14 |
32. | உருது | 1965 | 2 |
மேற்கோள்கள்
- ↑ "Thirukkural translations in different languages of the world". www.oocities.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.