கொரிய மொழி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொரிய மொழி
Korean
조선말/朝鮮말 (North Korea)
한국어/韓國語 (South Korea)
Hangugeo-Chosonmal.svg.png
உச்சரிப்பு[tso.sʌn.mal] (North Korea)
[ha(ː)n.ɡu.ɡʌ] (South Korea)
நாடு(கள்)கொரியா
இனம்கொரியர்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
77.2 மில்லியன்  (2010)[1]
கொரியானிக் மொழிகள்
  • ஹான்
    • சில்லன்
      • கொரிய மொழி
        Korean
ஆரம்ப வடிவம்
Proto-Koreanic
Standard forms
Munhwa'ŏ (வட கொரியா)
Pyojuneo (தென் கொரியா)
பேச்சு வழக்குKorean dialects
அங்குல்
Korean Braille
ஆன்சா
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தென் கொரியா
 வட கொரியா
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byThe Language Research Institute, Academy of Social Science 사회과학원 어학연구소 / 社會科學院 語學研究所 (Democratic People's Republic of Korea)
National Institute of the Korean Language 국립국어원 / 國立國語院 (Republic of Korea)
China Korean Language Regulatory Commission 중국조선어규범위원회 中国朝鲜语规范委员会 (People's Republic of China)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ko
ISO 639-2kor
ISO 639-3Variously:
kor — Modern Korean
jje — [[செசு]]
okm — [[Middle Korean]]
oko — [[Old Korean]]
oko — [[Proto-Korean]]
மொழிசார் பட்டியல்
okm Middle Korean
 oko Old Korean
மொழிக் குறிப்புkore1280[2]
Linguasphere45-AAA-a
{{{mapalt}}}
Countries with native Korean-speaking populations (established immigrant communities in green).
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.


கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.[3][4][5]

ஃஆங்குவல் எழுத்து

கொரியா மொழி எழுத்துகள் வரலாறு

வறன்பிட் கொரிய மொழி பேசுகிறார்

கொரிய மொழி எழுத்துகள் ஃஆன்குவல் என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துகள் 14ம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா யப்பானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஃஆங்குவல் எழுத்துக்களின் நெடுங்கணக்கில் 51 எழுத்துகள் உள்ளன. இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27 கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா என்று அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் குழந்தை ஒலி எழுத்து (=சேய் எழுத்து) என்றும் மா என்பது தாய் ஒலி (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துகள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துகள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.

மேற்கொள்கள்

  1. கொரிய மொழி at Ethnologue (17th ed., 2013)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Korean". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. Hermann, Winfred (1994). Lehrbuch der Modernen Koreanischen Sprache. Berlin: Buske. p. 26. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  4. "Daily NK obtains the full text of the Pyongyang Cultural Language Protection Act". 23 March 2023 இம் மூலத்தில் இருந்து 26 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230426071057/https://www.dailynk.com/english/daily-nk-obtains-full-text-pyongyang-cultural-language-protection-act/. 
  5. ""북한말, 낯설고 과격하기만 하다고요? 그건 착각입니다"". 노컷뉴스. 24 August 2019 இம் மூலத்தில் இருந்து 28 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230428162012/https://www.nocutnews.co.kr/news/5202763. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழர்விக்கியின் கொரிய மொழிப் பதிப்பு
கொரிய மொழி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

படிமம்:Wiktionary-logo-ta.png விக்சனரி விக்சனரி
படிமம்:Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
படிமம்:Commons-logo.svg விக்கிபொது
படிமம்:Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொரிய_மொழி&oldid=20004" இருந்து மீள்விக்கப்பட்டது