கண்மணி சுப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்மணி சுப்பு
பிறப்புதமிழ்நாடு,  இந்தியா
தொழில்பாடலாசிரியர்
வசனகர்த்தா
இயக்குநர்
பெற்றோர்கண்ணதாசன், பொன்னம்மாள்

கண்மணி சுப்பு (Kanmani Subbu) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் இயக்குநர் ஆவார். கவிஞர் கண்ணதாசனின் மகனாகிய இவர் இளமைக் காலத்தில் தன் தந்தையிடம் உதவிப் பாடலாசிரியராக இருந்தார். பின்னாளில் இவரே தனியாக சில திரைப்படங்களில் பாடல்கள் இயற்றினார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்

  1. 1981- அன்புள்ள அத்தான்
  2. 1991- சித்திரைப் பூக்கள்
  3. - அழியாத கோலம்

வசனம் எழுதியவை

  1. 1984- பூவிலங்கு
  2. 1986- புதிர்
  3. 1986- டிசம்பர் பூக்கள்
  4. 1986- தர்மபத்தினி
  5. 1991- வா அருகில் வா
  6. 1994- நம்மவர்

பாடலாசிரியர் பணி

  1. 1986- தர்மபத்தினி
  2. 1989 - சோலை குயில்
  3. 1991 - சித்திரைப் பூக்கள்
  4. 1991 - வா அருகில் வா
  5. 1991 - ராஜா கைய வெச்சா
  6. 1991 - புதிய ராகம்
  7. 1996 - மாண்புமிகு மாணவன்
  8. 2003 - அன்பே உன்வசம்
  9. 2017 - களத்தூர் கிராமம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்மணி_சுப்பு&oldid=9307" இருந்து மீள்விக்கப்பட்டது