ராஜா கைய வெச்சா
Jump to navigation
Jump to search
ராஜா கைய வைச்சா | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | வி. மோகன் வி. நடராஜன் |
கதை | சுரேஷ் கிருஷ்ணா அனந்து (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. எஸ். பிரகாசு |
கலையகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
விநியோகம் | ஆனந்தி பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 7, 1990 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜா கைய வைச்சா (Raja Kaiya Vacha) 1990 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுரேசு கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரபு, கௌதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசைமைத்திருந்தார்.[1] மழை வருது பாடல் பாகேசிறீ இராகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.[2][3]
நடிகர்கள்
- பிரபு - ராஜா
- கௌதமி - விஜயா
- ரேவதி (நடிகை) - ராதா
- சரத்குமார்
- நாகேஷ்
- சனகராஜ்
- நாசர் (நடிகர்)
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- பூர்ணம் விஸ்வநாதன்
- பொன்னம்பலம் (நடிகர்)
- சார்லி கௌரவத் தோற்றம்
- ஜி. வெங்கடேசுவரன் - கௌரவத் தோற்றம்
- லட்சுமன் சிவராமகிருஷ்ணன் - கௌரவத் தோற்றம்[4]
மேற்கோள்கள்
- ↑ "Raja Kaiya Vacha (1990) Tamil Super Hit Film LP Vinyl Record by Ilaiyaraaja". Disco Music Center. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
- ↑ Charulatha Mani (16 March 2012). "A Raga's Journey – Bewitching Bhagesri". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190823075543/https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-bewitching-bhagesri/article3002530.ece.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 144. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
- ↑ "1990-ல் பிரபு படத்தில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் - அட யாருன்னு தெரியுதா ?". Tamil Behind Talkies. 7 February 2021. Archived from the original on 20 December 2021. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
பகுப்புகள்:
- 1990 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- கௌதமி நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்