உள்ளத்தை கிள்ளாதே
Jump to navigation
Jump to search
உள்ளத்தை கிள்ளாதே | |
---|---|
இயக்கம் | விஜய் கண்ணன் |
தயாரிப்பு | எம். சிறீதரன் |
இசை | தேவா |
நடிப்பு | சுரேஷ் கரண் குஷ்பூ |
ஒளிப்பதிவு | கே. என். இராஜு |
படத்தொகுப்பு | எம். ஆர். சீனிவாசன் |
கலையகம் | விஜயா சினி என்டர்பிரைசஸ் |
வெளியீடு | 6 மார்ச் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உள்ளத்தை கிள்ளாதே (Ullathai Killathe) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஜய் கண்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில் சுரேஷ், கரண், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜனகராஜ், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது மார்ச் 1999 ஆம் ஆண்டில் வெளியானது.[1][2]
நடிகர்கள்
- சுரேஷ்
- குஷ்பூ
- கரண்
- சுப்ரஜா
- சனகராஜ்
- செந்தில்
- ஜெய்கணேஷ்
- அஜய் ரத்னம்
- சின்னி ஜெயந்த்
- குமரிமுத்து
- பொன்னம்பலம்
- ரமேஷ் கண்ணா
- சிங்கமுத்து
- குள்ளமணி
- சத்தியப்பிரியா
- கவிதா
- பாபிலோனா
- அம்சா தேவி
- சோனா
இசை
படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[3]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | ஆர்காட்டு சாலையிலே | தேவா, சபேஷ் | பொன்னியின் செல்வன் | 05:21 |
2 | நான் முசோலினி | நவீன், அனுராதா ஸ்ரீராம் | பா. விஜய் | 05:54 |
3 | நீ என்ஜி | அருண்மொழி | 05:55 | |
4 | ஓ நெஞ்சே | சுவர்ணலதா | 05:55 | |
5 | ஓவியம் தீட்டியவன் | மனோ | வாலி | 05:05 |
6 | சோனா சோனா ருக்சோனா | பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா | பழனிபாரதி | 04:04 |
வெளியீடு
இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 1997 சனவரியில் தொடங்கியது, என்றாலும் 1999 இல் தமிழகம் முழுவதும் தாமதமாக வெளியானது.[4][5][6]
மேற்கோள்கள்
- ↑ Krishna, Sandya S. (1 July 1997). "Tamil Movie News--Pudhu Edition 1". Google Groups. Archived from the original on 31 July 2023. பார்க்கப்பட்ட நாள் 10 March 2024.
- ↑ "1997-98 கோடம்பாக்கக் குஞ்சுகள்". Indolink. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Ullathai Killathey (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 December 1986. Archived from the original on 13 March 2024. பார்க்கப்பட்ட நாள் 10 March 2024.
- ↑ http://www.sify.com/movies/ullathai-killathe-review-tamil-pcltP8hadeahi.html
- ↑ https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/BY20hH0P8hQ
- ↑ "Archived copy". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)