ஈ. ஆர். சகாதேவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈ. ஆர். சகாதேவன்
பிறப்புசகாதேவன்
தேசியம்இந்தியா
பணிதிரைப்பட நடிகர், நாடக நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1937-1972
குறிப்பிடத்தக்க படைப்புகள்1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மாயா பஜார்
தில்லானா மோகனாம்பாள்[1][2]

ஈ. ஆர். சகாதேவன் எதிர்மறை கதைப்பாத்திரங்களில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகராவார். ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நடித்த திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். 1940, 1950, 1960 ஆகிய காலகட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்தவர்.[3]

தொழில் வாழ்க்கை

ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர், 1937 ஆம் ஆண்டில் வெளியான ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். எதிர்மறை கதைப்பாத்திரங்களிலும், துணை கதைப்பாத்திரங்களிலும் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதைப்பாத்திரம் குறிப்பு
1937 ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி அறிமுகம், முக்கிய கதைப்பாத்திரம்
1941 தயாளன்
1943 தேவகன்யா[4] சுரவர்மன்
1943 திவான் பகதூர்
1944 பிரபாவதி சுனபன்
1947 ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி புரந்தரன்
1948 லட்சுமி விஜயம் அரசன் அவந்தி
1949 இன்பவல்லி
1949 கன்னியின் காதலி கிதிவர்மன்
1951 கலாவதி
1953 நால்வர்
1954 மலைக்கள்ளன் காத்தவராயன்
1954 கூண்டுக்கிளி சொக்கலிங்கம்
1955 குலேபகாவலி
1955 குணசுந்தரி
1955 பெண்ணரசி
1955 காவேரி
1956 ரம்பையின் காதல் கடவுள் இந்திரன்
1956 நானே ராஜா
1956 மறுமலர்ச்சி
1956 தாய்க்குப் பின் தாரம் இரத்தினம் பிள்ளை
1957 மாயாபஜார் துசசனா
1957 அலாவுதீனும் அற்புத விளக்கும்
1957 புதுமைப்பித்தன் பரக்ராமன்
1957 மகதலநாட்டு மேரி
1957 மக்களைப் பெற்ற மகராசி மாயாண்டி
1957 நீலமலைத் திருடன் திருடனின் தந்தை
1957 சக்கரவர்த்தி திருமகள்
1958 பூலோக ரம்பை
1958 நாடோடி மன்னன் இரத்தினபுரியின் படைத்தலைவன்
1958 காத்தவராயன்
1958 செஞ்சு இலட்சுமி
1958 பெற்ற மகனை விற்ற அன்னை
1958 செங்கோட்டை சிங்கம் மலையாண்டி
1959 சுமங்கலி
1959 தாய் மகளுக்கு கட்டிய தாலி திருவேங்கடம்
1960 செஞ்சி இலட்சுமி
1961 ஸ்ரீ வள்ளி நம்பி ராஜா
1962 மகாவீர பீமன் பீமன்
1964 நால்வர்
1965 வீர அபிமன்யு
1966 மகாகவி காளிதாஸ் அரசன்
1966 சரஸ்வதி சபதம் படைவீரன்
1967 சீதா
1968 திருமால் பெருமை சோழ அரசன்
1968 தில்லானா மோகனாம்பாள் 'மைனர்' நாகலிங்கம்
1970 நடு இரவில்
1971 ஆதி பராசக்தி
1972 அகத்தியர்

மேற்கோள்கள்

  1. "ER Sahadevan movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  2. "E.R.Sahadevan". Spicyonion.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  3. "E.R.Sahadevan". Antru Kanda Mugam (in English). 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  4. Guy, Randor (10 March 2012). "Devakanya 1943". தி இந்து. Archived from the original on 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2023.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஈ._ஆர்._சகாதேவன்&oldid=21521" இருந்து மீள்விக்கப்பட்டது