இன்பவல்லி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இன்பவல்லி
இயக்கம்எஸ். நொடானி
தயாரிப்புசியாமளா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை ஆர். சி. பிள்ளை
கதை பி. ஏ. குமார் உரையாடல் இளங்கோவன்
இசைஜி. ராமனாதன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஆர். சுவாமிநாதன்
ஈ. ஆர். சகாதேவன்
பி. எஸ். சரோஜா
பி. கே. சரஸ்வதி
டி. ஏ. மதுரம்
எஸ். மேனகா
ஒளிப்பதிவுவசந்தராவ்
வெளியீடுசெப்டம்பர் 16, 1949
நீளம்15465 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இன்பவல்லி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். நோடானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். ஆர். ஆர். ராஜகோபால ஐயர் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமனாதன் இசையமைத்தார். சேலம் ரத்னா ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Inbavalli". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 9 September 1949. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19490909&printsec=frontpage&hl=en. 
  2. Randor Guy (2013-11-30). "Inbavalli (1949)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 17 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210517220916/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/inbavalli-1949/article5408315.ece. 
  3. "1949 – இன்பவல்லி – சியாமளா பிக்சர்ஸ்" [1949 – Inbavalli – Shyamala Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 16 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/index.php?title=இன்பவல்லி&oldid=30912" இருந்து மீள்விக்கப்பட்டது