இலளிகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இலளிகம்
லளிகம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636804

இலளிகம் (Laligam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும். மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 297 கிலோ மீட்டடர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2002 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7601 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3768 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3833 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 68.6 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=இலளிகம்&oldid=284798" இலிருந்து மீள்விக்கப்பட்டது