அண்ணாமலை அள்ளி
Jump to navigation
Jump to search
அண்ணாமலை அள்ளி அண்ணாமலைள்ளி அண்ணாமலைஹள்ளி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636904 |
அண்ணாமலை அள்ளி (Annamalaihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643489.[1] இது ஜம்மனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 340 குடும்பங்களும் 1,227 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 593 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 634 என்றும் உள்ளது.[2]
மேற்கோள்
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-31.
- ↑ "Annamalaihalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-11-01.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help)