மகாபிரபு (திரைப்படம்)
மகாபிரபு (Mahaprabhu) 1996 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். சரத்குமார்,சுகன்யா, வினிதா, மனோரமா, சரத் பாபு, கவுண்டமணி, செந்தில், ராசன் பி. தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]
மகாபிரபு | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | ஜானகி தேவி |
கதை | எ. வெங்கடேஷ் புதுக்கோட்டை பிரபாகர் (வசனங்கள்) |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | டி. விஜயகோபால் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
விநியோகம் | சிறீ சாய் தேஜா பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சரத்குமார் - தாமோதரன் என்கிற தாமு
- சுகன்யா - மகாலட்சுமி
- வினிதா - ஜோதி
- மனோரமா - தாமோதரனின் அம்மா வெள்ளையம்மா
- சரத் பாபு - ஈஸ்வரபாண்டியன் (காவல் ஆய்வாளர்)
- கவுண்டமணி - சேது
- செந்தில் - விக்கி
- ராசன் பி. தேவ் - சண்முகவேல்
- வைஷ்ணவி - ஈஸ்வரபாண்டியனின் மனைவி உமா
- விஷால் - பாஸ்கர்
- என்னத்த கண்ணையா - மகாலட்சுமியின் அப்பா
- அஜய் ரத்னம் - காவல் ஆய்வாளர்
- ரவிராஜ்
- கிருஷ்ணமூர்த்தி
- கே.கே.சௌந்தர் - ஜோதியின் அப்பா
- குமரிமுத்து - ஞான கண்ணன்
- நீதிபதி ராஜகோபால்
- கோவை செந்தில்
- மகேந்திரன் - குழந்தை பாத்திரம்
- நெல்லை சிவா - உள்ளூர் அரசியல்வாதி
- விக்ரம் கிருஷ்ணா - (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
மகாபிரபு | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1996 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | திரைப் பாடல்கள் |
நீளம் | 28:42 |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[4][5]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "பாவா வா" | எஸ். ஜானகி, சாகுல் ஹமீது | வாலி | 4:39 |
2 | "ஜாக்கி ஜான்" | கே. எஸ். சித்ரா, மனோ | 6:02 | |
3 | "கடலை என்ன" | கங்கை அமரன், எஸ். ஜானகி | 4:43 | |
4 | "மைனா மைனா" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜி. வி. பிரகாஷ் குமார் | 4:55 | |
5 | "மிசி மிசி தூள் " | மனோ, சுவர்ணலதா | 4:20 | |
6 | "சொல்லவா சொல்லவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா | 4:03 |
மேற்கோள்கள்
- ↑ "திரைப்படம்ography of maha prabhu". cinesouth.com. http://www.cinesouth.com/cgi-bin/திரைப்படம்ography/newதிரைப்படம்db.cgi?name=maha%20prabhu. பார்த்த நாள்: 2013-01-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Mahaa Prabhu (1996) தமிழ் Movie". en.600024.com இம் மூலத்தில் இருந்து 2013-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331023400/http://en.600024.com/movie/mahaa-prabhu/. பார்த்த நாள்: 2013-01-20.
- ↑ "Maha Prabhu". entertainment.oneஇந்தியா.in. http://entertainment.oneஇந்தியா.in/தமிழ்/movies/maha-prabhu.html. பார்த்த நாள்: 2013-01-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Download Mahaprabhu by Deva on Nokia Music". music.ovi.com இம் மூலத்தில் இருந்து 11 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411143428/http://music.ovi.com/in/en/pc/Product/Deva/Mahaprabhu/14900626. பார்த்த நாள்: 2012-06-07.
- ↑ "MusicIndiaOnline - Mahaa Prabhu". mio.to. http://mio.to/album/29-tamilmoviesongs/231754-Mahaa-Prabhu/. பார்த்த நாள்: 2012-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]