பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்குவதற்கு மூலகாரணமாக அமைந்தது பினாங்கு மாநிலம் தான். 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கக் காலத்தில் பினாங்குத் துறைமுகத்தில் வேலை செய்த தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது.[1][2]

1816-ஆம் ஆண்டு ரெவரெண்டு ஆர்.ஹட்சின்ஸ் (Rev.R.Hutchings) எனும் மத குருவால் பினாங்கு பிரி ஸ்கூல் (Penang Free School) எனும் ஆங்கிலப் பள்ளியில் ஒரு பிரிவாகத் தமிழ் வகுப்பு திறக்கப் பட்டது. மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு. அதுவே மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி தோன்றுவதற்கு அடிக்கல்லாக அமைந்த முதல் தமிழ் வகுப்பு.[3]

பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல் (2020)

பினாங்கு மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 29 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 5,397 மாணவர்கள் கல்வி பயின்றனர். 554 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[4]

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
மத்திய செபராங் பிறை மாவட்டம் 6 1,823 157
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் 5 864 92
வட செபராங் பிறை மாவட்டம் 5 1,046 99
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் 2 201 28
தென் செபராங் பிறை மாவட்டம் 11 1,503 178
மொத்தம் 29 5,437 554

மத்திய செபராங் பிறை மாவட்டம்

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD0034 பெர்மாத்தாங் திங்கி SJK(T) Permatang Tinggi பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி 14100 சிம்பாங் அம்பாட் 812 57
PBD0035 ஜுரு SJK(T) Ldg Juru ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 14100 சிம்பாங் அம்பாட் 116 10
PBD0036 புக்கிட் மெர்தாஜாம் SJK(T) Bkt Mertajam புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி 14000 புக்கிட் மெர்தாஜாம் 327 30
PBD0037 அல்மா SJK(T) Ldg Alma அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி 14000 புக்கிட் மெர்தாஜாம் 192 22
PBD0038 பிறை SJK(T) Ladang Prye பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி 13700 பிறை 134 17
PBD2080 பிறை SJK(T) Perai பிறை தமிழ்ப்பள்ளி 13600 பிறை 214 21

வடகிழக்கு பினாங்குத் தீவு மாவட்டம்

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD1082 ஜாலான் கெபூன் பூங்ஙா SJK(T) Azad ஆசாத் தமிழ்ப்பள்ளி 10350 ஜார்ஜ் டவுன் 81 13
PBD1084 கம்போங் பாரு SJK(T) Rajaji ராஜாஜி தமிழ்ப்பள்ளி 11400 ஆயர் ஈத்தாம் 76 11
PBD1085 ஜாலான் ஸ்காட்லாண்ட் SJK(T) Ramakrishna ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி 10450 ஜார்ஜ் டவுன் 288 25
PBD1086 ஜாலான் சுங்கை SJK(T) Jalan Sungai ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி 10150 ஜார்ஜ் டவுன் 111 19
PBD1088 குளுகோர் SJK(T) Subramaniya Barathee சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி 11700 குளுகோர் 273 24

வட செபராங் பிறை மாவட்டம்

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD2048 தாசேக் குளுகோர் SJK(T) Ldg Malakoff மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 13300 தாசேக் குளுகோர் 91 11
PBD2049 கம்போங் பெசார் SJK(T) Ldg Mayfield மேபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி 13300 தாசேக் குளுகோர் 88 15
PBD2050 கெப்பாலா பெத்தாஸ் SJK(T) Palaniandy பழனியாண்டி தமிழ்ப்பள்ளி 13200 கெப்பாலா பெத்தாஸ் 145 18
PBD2076 மாக் மண்டின் SJK(T) Mak Mandin மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி 13400 பட்டர்வொர்த் 720 55

தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டம்

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD3031 பாயான் லெப்பாஸ் SJK(T) Bayan Lepas[5][6] பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி 11900 பாயான் லெப்பாஸ் 89 14
PBD3032 சுங்கை ஆரா SJK(T) Sungai Ara[7] சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி 11900 பாயான் லெப்பாஸ் 111 14

தென் செபராங் பிறை மாவட்டம்

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD4022 பத்து காவான் தோட்டம் SJK(T) Ladang Batu Kawan பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14110 சிம்பாங் அம்பாட் 116 13
PBD4023 பைராம் தோட்டம் SJK(T) Ldg Byram பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14300 நிபோங் திபால் 26 8
PBD4024 நிபோங் திபால் SJK(T) Nibong Tebal நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி 14300 நிபோங் திபால் 302 28
PBD4025 சங்காட் தோட்டம் SJK(T) Ldg Changkat சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14300 நிபோங் திபால் 41 10
PBD4026 சுங்கை ஜாவி SJK(T) Ladang Jawi சுங்கை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை பாக்காப் 162 22
PBD4028 புக்கிட் பஞ்சூர் SJK(T) Ldg Krian கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14300 நிபோங் திபால் 241 23
PBD4029 சுங்கை பாக்காப் SJK(T) Ldg Sempah செம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை ஜாவி 82 10
PBD4030 சிம்பாங் அம்பாட் SJK(T) Tasek Permai தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி
(தொலை நோக்குப் பள்ளி)
14120 சிம்பாங் அம்பாட் 184 22
PBD4031 டிரான்ஸ் கிரியான் தோட்டம் SJK(T) Ldg Transkrian டிரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14300 நிபோங் திபால் 65 10
PBD4032 சுங்கை பாக்காப் SJK(T) Ladang Valdor வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை பாக்காப் 189 17
PBD4034 சுங்கை பாக்காப் SJK(T) Sungai Bakap சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை ஜாவி 121 15

மேற்கோள்கள்

  1. "Act 550 – Education Act 1996" இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181123161751/http://planipolis.iiep.unesco.org/sites/planipolis/files/ressources/malaysia_education_act_1996.pdf. பார்த்த நாள்: 28 Jan 2021. 
  2. Ghazali, Kamila (2010). UN Chronicle – National Identity and Minority Languages. United Nations, accessed 28 Jan 2021.
  3. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-234-2354-8. 
  4. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2021-05-30. 
  5. "SPBT SJKT BAYAN LEPAS - பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி". http://spbtsjktbayanlepas.blogspot.com/. பார்த்த நாள்: 15 April 2022. 
  6. KumaraN, குமரன். "பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு - அநேகன்". https://www.anegun.com/?p=38380. பார்த்த நாள்: 15 April 2022. 
  7. "BAYAN LEPAS: SJKT Sungai Ara's efforts to instill United Nations Sustainable Development Goals in its various school activities has earned it a recognition from the Education Ministry.". https://www.nst.com.my/news/nation/2019/05/489290/sjkt-sungai-ara-model-school-sustainable-development-goals. பார்த்த நாள்: 15 April 2022. 

மேலும் காண்க

மேலும் இணைப்புகள்