தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்
தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட்") முன்பு பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1930
ஆண்டு | பெயர் | அறிமுக படம் | குறிப்பிடத்தக்க படங்கள் |
---|---|---|---|
1934 | தியாகராஜ பாகவதர் | பவளக்கொடி | அம்பிகாபதி (1937), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) |
1936 | பு. உ. சின்னப்பா | சந்திரகாந்தா | உத்தம புத்திரன் (1940), ஹரிச்சந்திரா (1944), ஜகதலப் பிரதாபன் (1944) |
1936 | எம். ஜி. இராமச்சந்திரன் | சதி லீலாவதி |
1950க்கு முன்பு
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
தியாகராஜ பாகவதர் | ||
பி. யூ. சின்னப்பா | ||
என். எஸ். கிருஷ்ணன் | ||
டி.ஆர். மகாலிங்கம் | ||
எம். கே. ராதா | ||
ரஞ்சன் | ||
தி. க. சண்முகம் | ||
டி. ஆர். ராமச்சந்திரன் |
1950கள்
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
வி. கே. ராமசாமி | ||
சிவாஜி கணேசன் | 1952 | பராசக்தி |
எம். ஜி. இராமச்சந்திரன் | சதி லீலாவதி | |
ஜெமினி கணேசன் | ||
ஜே.பி சந்திரபாபு | ||
எம். ஆர். ராதா | ||
பி. எஸ். வீரப்பா | ||
எம். என். நம்பியார் | ||
ஜெய்சங்கர் | இரவும் பகலும் | |
ரவிச்சந்திரன் | ||
மேஜர் சுந்தரராஜன் | ||
நாகேஷ் | காதலிக்க நேரமில்லை |
1970கள்
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
தேங்காய் சீனிவாசன் | ||
சுருளி ராஜன் | ||
ரஜினிகாந்த் | அபூர்வ ராகங்கள் | |
கமலஹாசன் | களத்தூர் கண்ணம்மா | |
சரத்பாபு | நிழல் நிஜமாகிறது |
1980கள்
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
பாண்டியராஜன் | ஆண் பாவம் | |
பாக்யராஜ் | கிழக்கே போகும் ரயில் | |
விஜயகாந்த் | ||
அர்ஜுன் | ||
பிரபு | ||
ஜனகராஜ் | ||
பார்த்திபன் | ||
சத்யராஜ் | ||
விஜயகுமார் | ||
கவுண்டமணி | ||
செந்தில் |
1980கள்
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
சரத்குமார் | ||
சார்லி | உன்னைப் போல் ஒருவன் | |
வடிவேலு | ||
நெப்போலியன் (திரைப்பட நடிகர்) | புது நெல்லு புது நாத்து |
1990கள்
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
விவேக் | ||
விக்ரம் | தந்துவிட்டேன் என்னை | |
பிரபு தேவா | ||
பிரசாந்த் | 1990 | வைகாசி பொறந்தாச்சு |
அப்பாஸ் | 1996 | காதல் தேசம் |
விஜய் | 1992 | நாளைய தீர்ப்பு |
அஜித் குமார் | 1992-(தெலுங்கு) 1993-(தமிழ்) | பிரம்ம புஸ்தகம்(தெலுங்கு), அமராவதி(தமிழ்) |
சூர்யா | 1997 | நேருக்கு நேர் |
2000ம் ஆண்டிற்கு பின்பு
நடிகர் | அறிமுகம் | படம் |
---|---|---|
மாதவன் | 2000 | அலைபாயுதே |
சிம்பு | 2002 | ஒரு தாயின் சபதம் |
ஷாம் | 2000 | 12B |
சிறீகாந்த் | 2001 | ரோஜாக் கூட்டம் |
தனுஷ் | 2003 | துள்ளுவதோ இளமை |
ஜெயம் ரவி | 2003 | ஜெயம் |
ஆர்யா | 2005 | அறிந்தும் அறியாமலும் |
பரத் | 2003 | பாய்ஸ் |
ரமேஷ் | 2005 | ஜித்தன் |
நந்தா | ||
விஷால் | 2004 | செல்லமே |
ஜீவா | 2003 | ஆசை ஆசையாய் |
பிரித்வராஜ் | 2005 | கனா கண்டேன் |
கார்த்திக் சிவகுமார் | 2007 | பருத்திவீரன் |
வினய் | 2007 | உன்னாலே உன்னாலே |