உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உத்தம புத்திரன்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
(மாடர்ன் தியேட்டர்ஸ்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
காளி என். ரத்னம்
டி. எஸ். பாலையா
எம். வி. ராஜம்மா
டி. எஸ். கிருஷ்ணவேணி
டி. ஏ. மதுரம்
வெளியீடுஅக்டோபர் 24, 1940
நீளம்19131 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பின்னர்உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)

உத்தம புத்திரன் 1940-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இது ஹாலிவுட் படமான த மேன் இன் தி அயன் மாஸ்க் (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்து, இதன் கதை அலெக்சாந்தர் துமா எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதே கதை பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து உத்தம புத்திரன் என்ற பெயரில் 1958 இல் வெளியானது.[2][3]

நடிகர்கள்

பாடல்கள்

ஜி. ராமநாதன் இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்