உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உத்தம புத்திரன்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீதர்
டி. கோவிந்தராஜன்
(வீனஸ் பிக்சர்ஸ்)
திரைக்கதைஸ்ரீதர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
எம். கே. ராதா
ஓ. ஏ. கே. தேவர்
பத்மினி
ப. கண்ணாம்பா
எம். எஸ். எஸ். பாக்கியம்
ராகினி
ஹெலன்
ஒளிப்பதிவுஅ. வின்சென்ட்
படத்தொகுப்புஎன். எம். சங்கர்
விநியோகம்சிவாஜி புரொடக்சன்சு (சென்னையில் மட்டும்)
வெளியீடுபெப்ரவரி 7, 1958
நீளம்16044 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முன்னர்உத்தம புத்திரன் (1940 திரைப்படம்)

உத்தம புத்திரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 1940இல் இதே பெயரில் வெளிவந்த உத்தம புத்திரன் (1940 திரைப்படம்) எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (5 சனவரி 2013). "Uthama Puthran 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/uthama-puthran-1958/article4276441.ece. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2016. 
  2. "'டபுள் ஆக்ட்' படங்களுக்கு தாத்தா 'உத்தமபுத்திரன்'; பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்! 80 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை". இந்து தமிழ். 14 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2020.