சந்தான பாரதி

சந்தான பாரதி (Santhana Bharathi) இந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமாவார். இவர் தேசிய திரைப்பட விருது பெற்ற படங்களை இயக்கியவராவார். இவர் குணா, மகாநதி போன்ற படங்களை இயக்கியவர்.[1]

சந்தான பாரதி
Santhana Bharathi at Sathuranga Vettai Audio Launch.jpg
சதுரங்க வேட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தான பாரதி
பணிஇயக்குநர்,
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986 - தற்போது
பெற்றோர்எம். ஆர். சந்தானம், ராஜலட்சுமி
பிள்ளைகள்சஞ்சை கிருஷ்ணா

திரைப்படப் பட்டியல்

இயக்குநர்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி கதை எழுத்தாளர் குறிப்பு
1981 பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப் போத்தன் தமிழ் இணை இயக்குனர் பி. வாசு
1982 மதுமலர் பிரதாப் கே போத்தன், சுஹாசினி தமிழ் இணை இயக்குனர் பி. வாசு
1983 மெல்லப் பேசுங்கள் வசந்த், பானுப்ரியா (நடிகை) தமிழ் இணை இயக்குனர் பி. வாசு
1984 சா அமே ஜீவிதம் நந்தமுறி பாலகிருஷ்ணா, தெலுங்கு இணை இயக்குனர் பி. வாசு
1985 நீதியின் நிழல் சிவாஜி கணேசன், பிரபு தமிழ் இணை இயக்குனர் பி. வாசு
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ், கீதா தமிழ் டி. தாமோதரன்
1988 என் தமிழ் என் மக்கள் சிவாஜி கணேசன் தமிழ் வாலி (தமிழ்த்திரைப்படம்)
பூவிழி ராஜா பிரபு, சாந்திப்பிரியா (நடிகை) தமிழ்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் பிரபு, நிரோஷா தமிழ்
1991 குணா கமல்ஹாசன், ரோசினி தமிழ் கமலஹாசன்
1993 சின்ன மாப்ளே பிரபு , சுகன்யா, சிவரஞ்சினி தமிழ் கலைமணி
1994 மகாநதி (திரைப்படம்) கமல்ஹாசன், சுகன்யா தமிழ் கமல்ஹாசன்
வியட்நாம் காலனி பிரபு, வினிதா தமிழ்
1995 எங்கிருந்தோ வந்தான் சத்தியராஜ், ரோஜா தமிழ் சிறீவாசன்

நடிகர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சந்தான_பாரதி&oldid=21724" இருந்து மீள்விக்கப்பட்டது