சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேந்தமங்கலத்தில் இயங்குகிறது.