சாமி போட்ட முடிச்சு
Jump to navigation
Jump to search
சாமி போட்ட முடிச்சு Sami Potta Mudichu | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி சிந்து |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் |
விநியோகம் | அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 11 சனவரி 1991[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாமி போட்ட முடிச்சு (Sami Potta Mudichu) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி மற்றும் சிந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3]
கதைச் சுருக்கம்
கதிர்வேலன் ( முரளி ) வாழ்க்கையின் குறிக்கோள், தன் தாத்தாவைக் கொன்ற மாமாவைப் பழிவாங்குவதுதான். இருப்பினும், அவரது மாமன் மகள் நீலவேணியை ( சிந்து ) சந்தித்தப் பிறகு அவர் மனம் மாறுகிறார்.
நடிகர்கள்
- முரளி - கதிர்வேலன்
- சிந்து - நீலவேணி
- ஆர். சுந்தர்ராஜன்
- எம். என். நம்பியார்
- டிஸ்கோ சாந்தி
- தளபதி தினேஷ்
- பாண்டு
- வினு சக்ரவர்த்தி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|---|
1. | "பொன்னெடுத்து வாரேன். " | மனோ, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
2. | "கோடையிடி சத்தம்" | மனோ, எஸ். ஜானகி | |
3. | "நீலவேணி அம்மா நீலவேணி" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, சாய்பாபா குழுவினர் | |
4. | "மாதுளங்கனியே நல்ல மலர்வன" | இளையராஜா, எஸ். ஜானகி | |
5. | "மங்கலத்து குங்குமப்பொட்டு" | கே. எஸ். சித்ரா | வாலி |
வரவேற்பு
திரைப்படம் மோசமான விமரிசனங்களைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai – தமிழ் கவிதைகள் – நூற்று கணக்கில்!" இம் மூலத்தில் இருந்து 5 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211005155848/http://roughnote.pixmonk.in/.
- ↑ "சாமி போட்ட முடிச்சு" இம் மூலத்தில் இருந்து 3 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190403104455/http://vellitthirai.com/movie/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/.
- ↑ "Saami Potta Mudhichhu (1991) - IMDb" (in en-US). https://www.imdb.com/title/tt0320395/.
- ↑ "Ilaiyaraaja – Sami Potta Mudichu (1991, Vinyl)" இம் மூலத்தில் இருந்து 3 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190403133437/https://www.discogs.com/Ilaiyaraaja-Sami-Potta-Mudichu/release/9311165.
- ↑ "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) – Thamizh – Page 17" (in en). https://ilayaraja.forumms.net/t63p405-vinyl-lp-record-covers-speak-about-ir-pictures-details-thamizh.