உள்ளத்தை கிள்ளாதே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உள்ளத்தை கிள்ளாதே
இயக்கம்விஜய் கண்ணன்
தயாரிப்புஎம். சிறீதரன்
இசைதேவா
நடிப்புசுரேஷ்
கரண்
குஷ்பூ
ஒளிப்பதிவுகே. என். இராஜு
படத்தொகுப்புஎம். ஆர். சீனிவாசன்
கலையகம்விஜயா சினி என்டர்பிரைசஸ்
வெளியீடு6 மார்ச் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உள்ளத்தை கிள்ளாதே (Ullathai Killathe) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஜய் கண்ணன் எழுதி இயக்கிய இப்படத்தில் சுரேஷ், கரண், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜனகராஜ், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது மார்ச் 1999 ஆம் ஆண்டில் வெளியானது.[1][2]

நடிகர்கள்

இசை

படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[3]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 ஆர்காட்டு சாலையிலே தேவா, சபேஷ் பொன்னியின் செல்வன் 05:21
2 நான் முசோலினி நவீன், அனுராதா ஸ்ரீராம் பா. விஜய் 05:54
3 நீ என்ஜி அருண்மொழி 05:55
4 ஓ நெஞ்சே சுவர்ணலதா 05:55
5 ஓவியம் தீட்டியவன் மனோ வாலி 05:05
6 சோனா சோனா ருக்சோனா பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா பழனிபாரதி 04:04

வெளியீடு

இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 1997 சனவரியில் தொடங்கியது, என்றாலும் 1999 இல் தமிழகம் முழுவதும் தாமதமாக வெளியானது.[4][5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உள்ளத்தை_கிள்ளாதே&oldid=31068" இருந்து மீள்விக்கப்பட்டது