திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும்.
அமைவிடம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும்.
இறைவன், இறைவி
இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீசுவரர் அல்லது பிரியநாதர்; இறைவி சௌந்தரநாயகி.
வழிபட்டோர்
புலிகால் முனிவர் (வியாக்கிரபாதர்) வழிபட்ட தலமெனப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
திருப்பெரும்புலியூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருநெய்த்தானம் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருமழபாடி வைத்தியநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 53 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 53 |