திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
படிமம்:Thirupatruthurai8.jpg
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை
அமைவிடம்
ஊர்:திருப்பாற்றுறை
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:நித்யகல்யாணி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:கொள்ளிடம்
ஆகமம்:காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

அமைவிடம்

இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும்.

வழிபட்டோர்

சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்