முருக்கம்பட்டி
Jump to navigation
Jump to search
முருக்கம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 205 |
முருக்கம்பட்டி (Murukkampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 205.[1] இந்த ஊரானது முருக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,163, மொத்த மக்கள் தொகைகள் 4,871 ஆகும். இதில் 2,503 ஆண்களும், 2,368 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
- முருக்கம்பட்டி மாரியம்மன் கோயில்
- முருக்கம்பட்டி நந்தவனம் கோயில்
- முருக்கம்பட்டி நந்தவனசாமி கோயில்
- முருக்கம்பட்டி சோமேஸ்வரசாமி கோயில்
- முருக்கம்பட்டி லட்சுமி நாராயணசாமி கோயில்
மேற்கோள்
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Murukkampatti Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.