மீனவர் தமிழ்
Jump to navigation
Jump to search
மீனவர் தமிழ் என்பது ஒரு தொழில் சார் தமிழ்ப் பேச்சு வழக்கு ஆகும். இதில் நூற்றுக் கணக்கான துறை சார் சொற்கள் உள்ளன. மீனவர் தமிழைப் பற்றி இராசகுமாரி வர்மா அவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.
சொற்கள்
நீர்
- ஏறிணி
- வத்தொம்
- கலக்கு
- தெழிவு
- பணிச்சல்
- மிதவாது
- சுரப்பு
- சோனி வெள்ளெம்
- தென்னி வெள்ளெம்
- மேமுறி
- கிராச்சித் தண்ணி
- உப்புத் தண்ணி
- நல்லத்தண்ணி
- வாங்கியா
காற்று
- நேர்கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
- சோழ கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
- வாடெ கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
- கச்சான் கோடை (மேல்திசைக்காற்று)
- நேர் கோடை (மேல்திசைக்காற்று)
- வட கோடை (மேல்திசைக்காற்று)
- குன்னு வாடெ (வடதிசைக்காற்று)
- வடமேலு (வடதிசைக்காற்று)
- வடகோடெ (வடதிசைக்காற்று)
- சோழகன் (தென்றல்)
தோணி
- ஆசின் தோணி
- கல் ஆசினி
- கொட்டாஞ்சி ஆசினி
- பூவாசினி
- சீனித்தோணி
- பொன்னுத்தோணி
- மக்ந்தோணி