மல்லிக்குட்டை
Jump to navigation
Jump to search
மல்லிக்குட்டை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 205 |
மல்லிக்குட்டை (Mallikuttai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 205.[1] இந்த ஊரானது மல்லிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,295, மொத்த மக்கள் தொகைகள் 5,289 ஆகும். இதில் 2,746 ஆண்களும், 2,543 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
- மல்லிக்குட்டை பட்டாளம்மன் கோயில்
- மல்லிக்குட்டை ஹரிகரநாதசாமி கோயில்
- மல்லிக்குட்டை சென்றாயப்பெருமாள் கோயில்
- மல்லிக்குட்டை சஞ்சீவராயர் கோயில்
- மல்லிக்குட்டை தரப்பு சஞ்சீவராயசாமி கோயில்
- மல்லிக்குட்டை ஈஸ்வரன் காளியம்மன் கோயில்
- மல்லிக்குட்டை லட்சுமி நாராயணசாமி கோயில்
மேற்கோள்
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Mallikuttai Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.