புளியம்பட்டி, பொள்ளாச்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புளியம்பட்டி ஊராட்சி (ஆங்கிலம் : Puliampatti) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியிலிருந்து 7 உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கின்றனர்.விரைவில் பொள்ளாச்சி மாவட்டமானதுடன் பொள்ளாச்சி மாநகராட்சியுடன் இணைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
புளியம்பட்டி | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
மக்களவை உறுப்பினர் |
கு. சண்முகசுந்தரம் |
சட்டமன்றத் தொகுதி | பொள்ளாச்சி
- |
சட்டமன்ற உறுப்பினர் |
வி. ஜெயராமன் (அதிமுக) |
மக்கள் தொகை | 8,568 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்த ஊராட்சியில் 8,568 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 46% பேரும் வசிக்கின்றனர்.
போக்குவரத்து
பொள்ளாச்சி முதல் காமநாயக்கன் பாளையம் வழியாக பல்லடம் செல்லும் இவ்வூரில் போக்குவரத்து அதிகமாகவே உள்ளது. மேலும் இங்கிருந்து பெரிய நெகமம், சுல்தான்பேட்டை, காமநாயக்கன் பாளையம், பல்லடம், திருப்பூர், ஈரோடு பெருந்துறை, சேலம், சங்ககிரி, பொள்ளாச்சி,வால்பாறை, சத்தியமங்கலம், கரடிவாவி, பருவாய், காரணம் பேட்டை, கருமத்தம்பட்டி, அன்னூர், புஞ்சை புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
நிர்வாகம்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.