பி. மல்லாபுரம்
பி. மல்லாபுரம் | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தருமபுரி | ||||
வட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப | ||||
பேரூராட்சி தலைவர் | க.முருகன் | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
12,705 (2011[update]) • 1,452/km2 (3,761/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 8.75 சதுர கிலோமீட்டர்கள் (3.38 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/b-mallapuram |
பி. மல்லாபுரம் (ஆங்கிலம்:B. Mallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சி தருமபுரி - பாப்பிரெட்டிப்பட்டி இணைக்கும் மாவட்ட சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் பாப்பிரெட்டிப்பட்டி 32 கிமீ; மேற்கில் தருமபுரி 36 கிமீ; வடக்கில் கடத்தூர் 12 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.75 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 31 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,213 வீடுகளும், 12,705 மக்கள்தொகையும் கொண்டது.[4] இதில் பெண்களின் எண்ணிக்கை 6,312 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 6,393 என்றும் உள்ளது. ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 77.40 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் பி. மல்லாபுரம் இணையதளம்
- ↑ B.Mallapuram Population Census 2011
- ↑ "B.Mallapuram Town Panchayat City Population Census 2011-2021". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-02.