திருப்பதி பிரதர்ஸ்
Jump to navigation
Jump to search
வகை | திரைப்படத் தயாரிப்பு |
---|---|
நிறுவுகை | 2006 |
தலைமையகம் | தமிழ்நாடு |
முதன்மை நபர்கள் | என். சுபாஸ் சந்திரபோஸ் லிங்குசாமி |
தொழில்துறை | திரைப்படம் |
திருப்பதி பிரதர்ஸ் தமிழ்த் திரைப்படங்களை தயாரிக்கின்ற நிறுவனமாகும். இதனை லிங்குசாமி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் 2006ல் உருவாக்கினர்.[1]
வரலாறு
இந்நிறுவனம் எழில் இயக்கிய தீபாவளி திரைப்படத்தினை முதலில் தயாரித்தது. இதில் ஜெயம் ரவி மற்றும் பாவனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2] இதுவொரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.[3]
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | இயக்குனர்கள் | நடிகர்கள் | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | தீபாவளி | எழில் (இயக்குநர்) | ஜெயம் ரவி, பாவனா | |
2009 | பட்டாளம் | ரோகன் கிருஷ்ணா | நதியா, அருண், கிருபா, சத்தியா | |
2010 | பையா | லிங்குசாமி | கார்த்திக் சிவகுமார், தமன்னா (நடிகை) | |
2012 | வேட்டை | லிங்குசாமி | ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் (நடிகை) | |
2012 | வழக்கு எண் 18/9 | பாலாஜி சக்திவேல் | மனிஷா யாதவ் | |
2012 | கும்கி | பிரபு சாலமன் | விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் | |
2013 | இவன் வேற மாதிரி | எம். சரவணன் | விக்ரம் பிரபு | |
2014 | கோலி சோடா | விஜய் மில்டன் | ||
2014 | மஞ்சப்பை | என். ராகவன் | விமல் (நடிகர்), லட்சுமி மேனன் (நடிகை) | |
2014 | சதுரங்க வேட்டை | ஹச். வினோத் | நடராஜன் சுப்பிரமணியம் | |
2014 | அஞ்சான் | லிங்குசாமி | சூர்யா (நடிகர்), சமந்தா ருத் பிரபு | |
2015 | உத்தம வில்லன் | ரமேஷ் அரவிந்த் | கமல்ஹாசன் | |
2015 | இடம் பொருள் ஏவல் | சீனு இராமசாமி | விஜய் சேதுபதி, விஷ்ணு (நடிகர்), நந்திதா (நடிகை), ஐஸ்வர்யா ராஜேஷ் | படபிடிப்பில் |
2015 | ரஜினி முருகன் | பூர்ணம் | சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஸ் | |
TBA | ரா ரா ராஜசேகர் | பாலாஜி சக்திவேல் | படபிடிப்பில் | |
TBA | 'நான் தான் சிவா | ஆர். பன்னீர்செல்வம் | வினோத் | படபிடிப்பில் |
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304100045/http://www.nowrunning.com/movie/3256/tamil/deepavali/1046/review.htm.
- ↑ "Family entertainer". The Hindu (Chennai, India). 2007-02-10 இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604161350/http://www.hindu.com/mp/2007/02/10/stories/2007021002190200.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709051925/http://entertainment.oneindia.in/tamil/top-stories/deepavalitelugu280207.html.