திருப்பதி பிரதர்ஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என். சுபாஸ் சந்திரபோஸ்
வகைதிரைப்படத் தயாரிப்பு
நிறுவுகை2006
தலைமையகம்தமிழ்நாடு
முதன்மை நபர்கள்என். சுபாஸ் சந்திரபோஸ்
லிங்குசாமி
தொழில்துறைதிரைப்படம்

திருப்பதி பிரதர்ஸ் தமிழ்த் திரைப்படங்களை தயாரிக்கின்ற நிறுவனமாகும். இதனை லிங்குசாமி மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் 2006ல் உருவாக்கினர்.[1]

வரலாறு

இந்நிறுவனம் எழில் இயக்கிய தீபாவளி திரைப்படத்தினை முதலில் தயாரித்தது. இதில் ஜெயம் ரவி மற்றும் பாவனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2] இதுவொரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.[3]

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு இயக்குனர்கள் நடிகர்கள் குறிப்பு
2007 தீபாவளி எழில் (இயக்குநர்) ஜெயம் ரவி, பாவனா
2009 பட்டாளம் ரோகன் கிருஷ்ணா நதியா, அருண், கிருபா, சத்தியா
2010 பையா லிங்குசாமி கார்த்திக் சிவகுமார், தமன்னா (நடிகை)
2012 வேட்டை லிங்குசாமி ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் (நடிகை)
2012 வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேல் மனிஷா யாதவ்
2012 கும்கி பிரபு சாலமன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்
2013 இவன் வேற மாதிரி எம். சரவணன் விக்ரம் பிரபு
2014 கோலி சோடா விஜய் மில்டன்
2014 மஞ்சப்பை என். ராகவன் விமல் (நடிகர்), லட்சுமி மேனன் (நடிகை)
2014 சதுரங்க வேட்டை ஹச். வினோத் நடராஜன் சுப்பிரமணியம்
2014 அஞ்சான் லிங்குசாமி சூர்யா (நடிகர்), சமந்தா ருத் பிரபு
2015 உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்த் கமல்ஹாசன்
2015 இடம் பொருள் ஏவல் சீனு இராமசாமி விஜய் சேதுபதி, விஷ்ணு (நடிகர்), நந்திதா (நடிகை), ஐஸ்வர்யா ராஜேஷ் படபிடிப்பில்
2015 ரஜினி முருகன் பூர்ணம் சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஸ்
TBA ரா ரா ராஜசேகர் பாலாஜி சக்திவேல் படபிடிப்பில்
TBA 'நான் தான் சிவா ஆர். பன்னீர்செல்வம் வினோத் படபிடிப்பில்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருப்பதி_பிரதர்ஸ்&oldid=23674" இருந்து மீள்விக்கப்பட்டது